பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரண விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள வாக்குமூலம்

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் தற்போது பரபரப்புத் தகவலொன்று வெளியாகியுள்ளது. அனைத்து மொழி ரசிகர்களிடத்திலும் பிரபலமான பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மும்பையிலுள்ள பாந்த்ரா இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று வரை சுஷாந்த் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது மர்மமாக இருக்கும் நிலையில் சுஷாந்த் சிங் உடலுக்கு உடற்கூராய்வு செய்தவரின் வாக்குமூலம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி அவர் கூறுகையில், சுஷாந்த் … Continue reading பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரண விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள வாக்குமூலம்